1935 ஆம் ஆண்டு வெளிவந்த "பக்த ராமதாஸ்" தமிழ் திரைப்படத்தில் நவாப் T.S. ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் "நவாப் தானிஷா" வாக தமிழ்-உருது மொழிகள் கலந்து பேசி நடிப்பார், 1935 ஆம் ஆண்டு ஐரோப்பாவை சேர்ந்த, 'ஓடியோன் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் இப்படத்தை ஒலிப்பதிவு செய்துள்ளது. இந்த வலைதள இணைப்பில் (web link) அவரது குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.